நாட்கள்
நீண்டினும் என்னுடன் நடை போடும்
உன் கால்களை நேசிக்கிறேன்...
நேரம் இன்றினும் என்னுடன் உரையாடும் உன்
குரலை நேசிக்கிறேன்...
கோபம் இருந்தினும் அதை கொட்டாத உன்
குணத்தை நேசிக்கிறேன்...
சோகம் இருந்தினும் அதை நேரத்தில் சொல்லிடும்
உன் மனதை நேசிக்கிறேன்..
யாரும் இன்றினும் துணையாய் இருக்கும் உன்
நட்பை நேசிக்கிறேன்...
-நேசமுடன்
சத்தியா
Nesikiren Muzhuthai Unnai |
Nesikiren Muzhuthai Unnai
Naatkal
Neendinum Ennudan Nadai Podum Un Kazhkalai Nesikiren..
Neram Indrinum
Ennudan Uraiyadum Un Kuralai Nesikiren..
Kobham
Irunthinum Athai Kottatha Un Gunathai Nesikiren..
Sogam
Irunthinum Athai Nerathil Solidum Un Manathai Nesikiren..
Yarum Indrinum
Thunaiyaga Irukum Un Natpai Nesikiren
-Nesamudan Sathiya
Experience pola iruku?
பதிலளிநீக்குHa ha. Ithu Anubava Varigal ila. Sinthitha varigal ;-)
நீக்குAnubavam illama sinthanai varuma , i dont belive.
நீக்கு:) :) Anubavam ilama sinthana varum da. Story writers ku vara mathri ;-)
நீக்குNice one sathii..
பதிலளிநீக்குThanks da :)
நீக்குAnna sema epo irunthu kavinar aninga
பதிலளிநீக்குHa ha :) Nandri Rangitha.. Athu Konja naala try panitruken ;-)
நீக்குAdadadadada
பதிலளிநீக்குHa ha. Kavinganin Nanbanum Kavingane ;-)
நீக்குSuper na....
பதிலளிநீக்குThank you :)
நீக்குSuper thala...
பதிலளிநீக்கு