Search Your Lines/Poems Here

Puthandu Vazhuthumadal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Puthandu Vazhuthumadal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டு மடல் - 2017

மலர்ந்ததே மீண்டுமொரு புத்தாண்டு

வருடமும் வருபவள் நீ...
வருத்தங்கள் பல தந்தும்,
மகிழ்ச்சிகளை தர தவறவில்லை.
இன்னல்லகள் சில இட்டுனும்,
இன்பங்களை காட்ட தவறவில்லை.
பிரிவுகளை பார்க்கவைத்தாய்,
சில உறவுகளை நீ கொடுத்தாய்.
சரிவுகள் வந்தபோதும்
சந்திக்க மன பலம் கொடுத்தாய்.
இவை மேலும் தொடர
உன் கருணைக்கு நன்றி..
உன் அன்புக்கு நன்றி..

- சத்தியா